×

தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை விதிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. புகையிலை பொருட்களை தயாரித்தல், விநியோகித்தல் போன்றவற்றிற்கான தடையை நீட்டித்து அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

The post தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...